Pages

Thursday, 19 September 2013

So Close To My Heart...


உயிரிலே எனது உயிரிலே ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே அரும்பென உடைந்து சிதறினாய்
ஏன் என்னை மறந்து போகிறாய் கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்தாய் சொன்ன இதயத்தை திருப்பி நான் வாங்க மாட்டேனே


அருகினில் உள்ள தூரமே
அலை கடல் தீண்டும் வானமே
நேசிக்க நெஞ்சம் ரெண்டு போதாத போதாத நீ சொல்லு
நேசமும் ரெண்டாம் முறை வராதோ கூடாத நீ சொல்லு
இது நடந்திட கூடுமா
இரு துருவங்கள் சேருமா
உச்சரித்து நீயும் விலக,,,
தத்தளித்து நானும் மருக ...
என்ன செய்வேனோ


எதோ ஒன்று என்னை தடுக்குதே
என் ஆழி நீ என்று உரைக்குதே
என்னுள்ளே காயங்கள் ஆறாமல் தேறாமல் நின்றேனே
விசிறியாய் உன் கைகள் வந்தாலும் வாங்காமல் சென்றேனே
வா வந்து என்னை சேர்ந்திடு என் தோள்களில் தேய்நதிடு
சொல்ல வந்தேன் சொல்லி முடித்தேன் வரும் திசை திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்

……………………………………………………………………….

……………………………………………………………………….

No comments:

Post a Comment